தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் நான்கு தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 12க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காவல்துறையின் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு நடந்தது எப்படி?
Subscribe our channel -
Visit our site -
Facebook -
Twitter -

0 Comments