Advertisement

Gold Medallist Sathish Sivalingam | No Pain No Gain: வலி இல்லாமல் Success இல்லை | Josh Talks Tamil

Gold Medallist Sathish Sivalingam | No Pain No Gain: வலி இல்லாமல் Success இல்லை | Josh Talks Tamil வலியும் வேதனையும் வெற்றி அடைந்த பிறகு மறைந்து போகும்.

சதீஷ் சிவலிங்கம் வேலூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா ஆர்மியில் இருந்தவர் என்றாலும் வருமை சதீஷின் குடும்பத்தை விடவில்லை. அவரின் பெற்றோர் பீடி தொழிலில் ஈடுபட்டு அவரின் உடலை மெருகேற்ற வெளியில் கடன் வாங்கி அவருக்கு உதவினர். அத்தனை கஷ்டங்களை கடந்த சதீஷ் ஒரே Common Wealth Games 2014 மற்றும் 2018 இல் இரண்டு தங்க பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

கஷ்டங்களை கடந்து வெல்வது எப்படி என்பதில் சதீஷ் மிக நல்ல எடுத்துக்காட்டு.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

All the struggles and pain will disappear after the victory.

Sathish Sivalingam was born and raised in Vellore. Though his father was in the Army, poverty did not leave his family. His parents did some beedi business and helped him out by borrowing money to build his body. Overcoming all the struggles Sathish made Tamil Nadu proud by winning 2 gold medals at the Commonwealth Games 2014 and 2018 in the weightlifting category.

Satish is a good example of how to overcome struggle and achieve success.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:

► Tweet with us:

► Instagrammers:

► Josh Talks is in your city soon:

#Commonwealthgames #goldmedallist #weightlifter



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

sathish,sathish sivalingam,sathish sivalingam weightlifting academy,sathish kumar,commonwealth games,common wealth games 2018,weightlifting,weightlifting world record,josh talks,josh talk,josh talks tamil,tamil motivational speech,tamil motivational story,success story,motivational speech in tamil,motivational video tamil,motivation speech,motivation in tamil,failure to success,poor boy,tamilnadu,motivational video,tamil inspirational,tamil motivation,

Post a Comment

0 Comments